Dec 01, 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹாங்காங் விஜயம் Featured

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஹாங்கொங் பயணமாகிறார்.

15ஆவது ஜேர்மனி வணிகத்திற்கான ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஜேர்மனி மற்றும் ஆசிய பசுபிக் பகுதியின் பிராந்திய தொழில் முயற்சியாளர்கள் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக

இந்த மாநாடு நடைபெறுகிறது.
ஹாங்கொங் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

string(1) "1"
Top