Dec 01, 2016

நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பாக அதன் உறுப்பினர்கள் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி சீனாவுக்கு சென்றனர் .

கட்சியை வளப்படுத்தும் நோக்கில் கட்சியின்  தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு

சீனாவுக்கு பயணித்தது .
சீனாவில் தங்கியிருந்த குழு பலதரப்பட்ட அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டது.

ஒருவாரகால பயணத்தின் பின்னர்,இன்று மஹிந்த உட்பட அனைவரும் நாடுதிரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

string(1) "1"
Top