Dec 04, 2016

இந்தோனேஷிய விமானம் மாயம் Featured

இந்தோனேஷியாவில்,காவல் துறைக்கு சொந்தமான சிங்கப்பூர் நோக்கி சென்றவிமானம் காணாமல் போயுள்ளது


அந்த விமானத்தில், எட்டு பயணிகளும், ஐந்து ஊழியர்களும் என்று 13 பேர் இருந்தனர்.
சுமத்ரா தீவில் இருந்து விமானம் புறப்பட்ட, 50 நிமிடத்திற்கு பின், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மாயமான விமானத்தை தேடும் பணி சிபங்கா தீவு அருகே உடனடியாக துவங்கியது
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

string(1) "1"
Top