Dec 05, 2016

இத்தாலி பிரதமர் பதவிவிலகல் Featured

இத்தாலியின் அரசியல் அமைப்பில் பல மாற்றங்களை செய்ய நினைத்தார் பிரதமர் ரெண்ஸி (Matteo Renzi)


செனட் சபையின் அதிகாரத்தை குறைத்து மத்திய அரசுக்கு அதிகாரத்தை அதிகரிக்கும் அந்த மாற்றத்தை
முன்னெடுக்க மக்கள் வாக்கெடுப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
இந்த மாற்றம் நடைபெற்றால் பிரதமருக்கு அதிகாரங்கள் கூடும் என்று அவரது சொந்த கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது
பல தரப்பினரும் எதிர்ப்பு பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் முடிவுகள் பிரதமருக்கு பாதகமாக வரவே சொன்னபடி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் .

string(1) "1"
Top