Dec 06, 2016

நீதிமன்றத்தை அவமதிப்போரை கைது செய்யலாம்

ஞானசார தேரர் நீதிமன்ற தடையுத்தரவை கிழித்தெறிந்த சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கேட்ட போது


“ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல் கிடைத்தது இதனால், அங்கு கலவரம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தினால்,
பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் பாதையை மூடுமாறு கோரி நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்படவில்லை
ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தடையுத்தரவை கிழித்தெறிந்து நீதியை அவமதித்த பிக்குவை கைதுசெய்ய முடியும்
நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்படுவோர் எவராக இருந்தாலும்,
அவர்களைக் கைது செய்ய முடியும்.''என்று தெரிவித்தார்

string(1) "1"
Top