Dec 08, 2016

25,000 தண்டப்பணத்தில் மாற்றமில்லை Featured

போக்குவரத்து  குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில்

 

எவ்வித மாற்றங்களை மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன

‘’முன்னர் தீர்மானிக்கப்பட்டதை போல 25,000 ரூபாய் தண்டப்பணத்தை அமுல் செய்யவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் வீதி விபத்துக்களை குறைக்கவே நாம் முயல்கிறோம்’’ என்று தெரிவித்தார்

string(1) "1"
Top