Dec 09, 2016

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன? பிரதமருக்கு கௌதமி கடிதம் Featured

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன 

சமுகவலைதளங்கள் முழுவதும் இதுபற்றிய செய்திகள் தொடர்ந்து பதிவிடப்பட்டுக் கொண்டே வரும் வேளையில்
நடிகை கெளதமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
'அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை
ஏன் யாரையும் பார்க்க விடவில்லை?
ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?
அவரது மரணத்தில் ஏதேனும் மர்மங்கள் இருப்பின் அது பற்றி முறையாக விசாரிக்குமாறும் கேட்டுள்ளார்.

கெளதமி எழுதிய முழுமையான கடிதம் :

https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/

string(1) "1"
Top