Dec 10, 2016

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பதற்றநிலை

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, 483 ஊழியர்களையும் நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்துமாறு
வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது
நங்கூரமிடப்பட்டிருக்கும் இரண்டு கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கவிடாது ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தாக கூறப்படுகிறது
இதனால் ஆர்ப்பாட்டக்கார்களைக் கலைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்களை விரட்டியதாகவும் சொல்லப்படுகிறது
இந்த ஆர்ப்பாட்டகாரர்களை கடற்படையினர் கலைக்க முற்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்

string(1) "1"
Top