Dec 10, 2016

கமல் சில்வாவுக்கு பதவியுயர்வு

கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த குவாடோர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் கப்பலொன்றிலிருந்து

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 1200 கோடி ரூபா பெறுமதியான சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டனர்
இந்த நடவடிக்கையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வாவின் தலைமையில் நடந்தமையினால் அவருக்கு
பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top