Dec 11, 2016

காம்பியாவில் மீண்டும் அதிபர் தேர்தல்? Featured

மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில் இந்த மாத தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.


5 வது முறையாக போட்டியிட்ட யாக்யா ஜமே மற்றும் அடாமா பாரோ இருவருக்கும் இடையில் நடைபெற்ற தேர்தலில்
அடாமா பாரோ 43 % வாக்குகளை பெற்று அதிபரானார்.
முதலில் தோல்வியை ஒப்புக்கொண்ட யாக்யா ஜமே,தற்போது வாக்குப்பதிவில் சில குறைபாடுகளை சுட்டுக்காட்டி
புதிய தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளார்
தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்துள்ளார் அடாமா பாரோ.

string(1) "1"
Top