Dec 11, 2016

துருக்கியில் தற்கொலை படை தாக்குதல் Featured

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே,


கால்பந்து மைதானத்தில் நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 38 பேர் பலியாகியுள்ளனர்
அத்தோடு 166 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து,
அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
மீட்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

string(1) "1"
Top