Dec 11, 2016

டிரம்ப் வெற்றிபெற ரஷ்யா காரணமா ?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியது என்று
அந்த நாட்டின் மத்திய உளவு அமைப்பு சி.ஐ.ஏ. குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

string(1) "1"
Top