Dec 12, 2016

பனியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானப்பயணங்கள் ரத்து

சிக்காகோவில் பனி பிரச்சனையால் நேற்று 904 விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது .


சீரற்ற காலநிலையால் அனைத்து பயணங்களும் ரத்தான நிலையில்
மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

string(1) "1"
Top