Dec 13, 2016

மீண்டும் தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு Featured

போக்குவரத்து ஒழுக்க விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட அபராத தொகையை நீக்குமாறு கோரி மீண்டும்


பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டத்துக்கு காரணமான சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இது பற்றி கூறுகையில்
''தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் 3 தினங்களின் பின்னர்
அவர்களது பஸ் அனுமதிப்பத்திரங்களை தடைசெய்து,
புதிய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கவேண்டும் அல்லது சகல தனியார் பஸ்களையும் அர

string(1) "1"
Top