Dec 14, 2016

UNICEFன் சர்வதேச நல்லெண்ண துாதராக பிரியங்கா சோப்ரா Featured

உலகம் முழுவதும் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும், 'யூனிசெப்' எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்,
பிரியங்கா சோப்ராவை, சர்வதேச நல்லெண்ண துாதராக நியமித்துள்ளது.


70ம் ஆண்டு தொடக்க விழா, நியூயார்க் நகரில் நடைபெற்ற போது
பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்தனர்
இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறியதாவது ''ஐ.நா., நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிகிறது.
ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் நீதிக்காகவும் , நல்வாழ்வுக்காகவும் பணியாற்றுவேன்
என்று கூறினார்

string(1) "1"
Top