Dec 14, 2016

தேர்தலில் மோசடி இல்லை;ட்ரம்ப்பின் வெற்றி உறுதி Featured

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் ஹிலாரிக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருந்தன.

ஆனால் டொனால்ட் டிரம்புக்கு அதிக தேர்வாளர்கள் கிடைத்தனர். எனவே, அவர் அதிபராக தேர்வானார்.

கணனி உதவியுடன் செயல்பட்ட வாக்குஇயந்திர முறையில், அந்த வாக்கு எந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து

முறைகேடு செய்திருக்கலாம் என சந்தேகம் கொள்ளவே மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது

மறு ஓட்டு எண்ணிக்கையிலும் டொனால்டு டிரம்பின் வெற்றி, உறுதி செய்யப்பட்டது

string(1) "1"
Top