Dec 15, 2016

சாலை விதிமுறைகளை மீறும் VIP யார் ? Featured

தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பேசும்போது ஜனாதிபதி,

வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவே வீதி போக்குவரத்து விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது .
அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் முக்கியமாக சாலை விதிமுறைகளை பின்பற்றாத

VIPகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இம்மாதம் 13ம் திகது திக்வெல்ல சாலையில் சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன
wpKX5292, wpCAD0223, nwCAT2929, wpKX2389 மற்றும் wpCAJ5292 இலக்கமுடைய வாகனங்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது

 

Vehicles1 600px 16 12 15

string(1) "1"
Top