Dec 15, 2016

நவம்பர் மாதம் 198 பாலியல் குற்றங்கள் பதிவு Featured

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 7,592 குற்றப்புகார்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்


நவம்பர் மாதம் 575 புகார்கள் பதியப்பட்டுள்ளன
அதில் 39 கொலைக்குற்றங்கள் 198 பாலியல் குற்றங்கள் இம்மாதம் பதியப்பட்டுள்ளன

string(1) "1"
Top