Dec 15, 2016

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுகிறது -பிரதமர் Featured

ஹிக்கடுவ சீனிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ உரையாற்றிய போது


அண்மைக்காலங்களில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில்
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்

string(1) "1"
Top