Dec 15, 2016

இலங்கை விமானப்படைக்கு தேசிய உற்பத்தித்திறன் தங்கவிருது Featured

இரத்மலானை ஸ்டைன் மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 

தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருது வழங்கும் விழா நடைபெற்றது
இலங்கை விமானப்படைக்கு தேசிய உற்பத்தித்திறன் தங்கவிருது அறிவிக்கப்படவே
விமானப்படை அதிகாரிகளின் பிரதானி எயர் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் ஜனாதிபதியிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.

string(1) "1"
Top