Dec 15, 2016

பிரதமர் - கடற்படை தளபதி சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்படை தளபதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன,

ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பான அறிக்கையை கடற்படை தளபதி பிரதமரிடம் சமர்பித்துள்ளார்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் கடற்படை முகாமொன்றை அமைக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ranil 2 670px

ranil 6 670px

string(1) "1"
Top