Dec 16, 2016

மாகம்புர ஊழியர்கள் கடமைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி - அர்ஜுன Featured

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுத்தனர்


இதனால் அரசாங்கம் ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லையென்றால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்று அறிவித்தல் விடுக்கவே
ஊழியர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டனர் .
இது பற்றி துறைமுக கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறுகையில்
யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடமைக்குத் திரும்பியமையையிட்டு
தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

string(1) "1"
Top