Dec 17, 2016

கிரிஸ்மஸ் மரத்துக்கு மீண்டும் எதிர்ப்பு Featured

காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் உலகிலே உயரமான கிரிஸ்மஸ் மரத்திற்கு எதிர்ப்புக்கள் உருவாக
குறித்த நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது .


தற்போது மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது.
வர்த்தக கடையொன்றை பெற்றுக்கொள்ள 4 இலட்சம் ரூபாய் கேட்பதாகவும்
அந்தளவு பெரிய தொகைக்கு கடைகளை பெற்றுக்கொள்ள எம்மால் முடியாது என்று
இலங்கை சுய தொழிலாளர்களின் சங்கத்தின்செயலாளர் ஈ.சி. டயஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்
வர்த்தகர்களுக்கு இது பெரும் பிரச்சினை என்று குறிபிட்டார்

string(1) "1"
Top