Dec 17, 2016

அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்த தனியாருக்கு அனுமதி Featured

காலநிலை காரணமாக அரிசி தட்டுபாடு இயற்கையாக ஏற்பட்டால்


கறுப்புசந்தையை திட்டமிட்டே உருவாக்க கூடும் என்பதால் அரிசியை இறக்குமதி செய்து
களஞ்சியப்படுத்தும் அதிகாரத்தை தனியார் துறைக்கு வழங்கியுள்ளது அரசாங்கம் .
உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதாலும்
கறுப்பு சந்தை உருவாதலை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது .

string(1) "1"
Top