Dec 17, 2016

நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோர்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அகதிகள் 18 பேர் நாடுதிரும்பியுள்ளனர் .


வியாழக்கிழமை நாடுதிரும்பிய இவர்கள் அனைவரும்
1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு சென்ற
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

string(1) "1"
Top