Dec 17, 2016

திஸ்ஸ அத்தநாயக்கவின் கோரிக்கை நிராகரிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க.


கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளிப்படுத்திய குற்றசாட்டில்
கைது செய்யப்பட்டார் .
அவுஸ்திரேலியாவிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு வெளிநாடு செல்வதற்காக
நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அதனை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.

string(1) "1"
Top