Dec 19, 2016

அரிசி தட்டுப்பாடு ஏற்படாது- அமைச்சர் ரிஷாட்பதியுதீன்

எச்சந்தர்ப்பத்திலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என கைத்தொழில் 
மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது ,
அரிசியை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு விஷேட நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்
string(1) "1"
Top