Dec 19, 2016

ஜனவரி முதல் அதிகரிக்கப்படுகிறது அமைச்சர்களின் கொடுப்பனவுகள் Featured

இதுவரை காலமும் ஒரு பாராளுமன்ற அமர்வில் 
கலந்துகொள்வதற்கு ஒரு எம்.பி.யிற்கு ஒரு நாள் கொடுப்பனவாக 500 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது.
ஜனவரி முதல் அந்த கட்டணம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது .
ஒரு மாதத்தில் பாராளுமன்றம் எட்டு தினங்கள் கூடுகின்றது.
ஒரு மாதத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டணமாக 4,480,000 ரூபாவை அரசாங்கம் செலவு செய்யவுள்ளது
அமைச்சர்களுக்கான கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
string(1) "1"
Top