Dec 20, 2016

ரயில் பெட்டிகளை புதுப்பிக்கும் பணி தனியாருக்கா ? Featured

200 ரயில் பெட்டிகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


ரயில் திணைக்களத்தில் இதற்கான ஊழியர்கள் இருந்தும் 2 பில்லியன் ரூபாய் செலவிட்டு
தனியார் நிறுவனத்துக்கு வழங்க முனைவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

string(1) "1"
Top