Dec 20, 2016

இந்திய மீனவர்கள் கைது

7 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட

7 இந்திய மீனவர்கள்,கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக
கடற்படை தெரிவித்துள்ளது.

string(1) "1"
Top