Dec 20, 2016

ஜனாதிபதிக்கு சர்வதேச விருது

சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் 

இலங்கையில் சிறுநீரக நோய் தடுப்புக்காக ஜனாதிபதி ஆற்றும் பணியை பாராட்டி,
சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பின் தலைவர்
பேராசிரியை அடீரா லெவின் வழங்கிவைத்தார்.

string(1) "1"
Top