Dec 21, 2016

திருத்தப்பணிகளுக்காக மூடப்படும் விமானநிலையம் Featured

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால்


ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை 3 மாதகாலப் பகுதிகளுக்கு
விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளதாகவும் தற்போது விரிவாக்கபடவேண்டிய தேவை இருப்பதாகவும்
கூறப்படுகிறது

string(1) "1"
Top