Dec 21, 2016

2 லட்சம் ரூபாவை விழுங்கிய யானை

யால தேசிய பூங்காவில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது


ஜுப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் இடையே வந்த யானை
அவர்களின் பையை விழுங்கியுள்ளது.
அந்த பையில் 1200 அமெரிக்க டொலர் மற்றும் ஒரு கமரா இருந்ததாக கூறப்படுகிறது.

string(1) "1"
Top