Dec 21, 2016

தண்டப்பணம் செலுத்த விசேட ஏற்பாடு

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக,


போக்குவரத்து ஒழுங்குகளை மீறியோருக்கான தண்டப்பணத்தை செலுத்திக் கொள்ள முடியாது பலரும் சிரமத்துகுள்ளகியுள்ளனர் .
இதனை நிவர்த்தி செய்ய விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

string(1) "1"
Top