Dec 21, 2016

ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம் Featured

பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து
அமைச்சர்கள் பலருக்கு எதிராக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன


இதனால் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்வதற்கு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக
செய்தி வெளியாகியுள்ளது

string(1) "1"
Top