Dec 21, 2016

அடுத்த ஆண்டு நீர்ப்பிரச்சினை ஏற்படும் -வளிமண்டலவியல் திணைக்களம்

ஏப்ரல் மாதம் வரையில் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது


எதிர்வரும் ஆண்டில் மார்ச்மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்று
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் மக்கள் நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

string(1) "1"
Top