Dec 21, 2016

ஜனவரியில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம் Featured

ஜனவரி மாதம் 08ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான வாரத்தை


‘தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக’ பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வார த்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று
அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற
பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top