Dec 22, 2016

youtubeல் 10ம் இடம் பெற்றது லசந்த -மஹிந்த உரையாடல் Featured

2009ஆம் ஆண்டு ஜனவரியில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு,
லசந்த இறந்து 8 வருடங்கள் கடந்த பின்னர், தற்போது நமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது .

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டபோது,
லசந்த விக்கிரமதுங்கவுடன் தான் அடிக்கடி உரையாடியிருப்பதாகவும்,
தான் பேசும் அனைத்தையும் ஒலிப்பதிவுசெய்து வைக்கும் பழக்கம் லசந்தவிடம் இருந்ததாகவும்
வெளியாகியுள்ள உரையாடலில் சில உண்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ youtube trending video வரிசையில் 10ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top