Dec 22, 2016

திருப்பதியில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் Featured

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் திருப்பதி சென்றுள்ளனர்


திருப்பதி வெங்கடேஸ்வர ஆலயத்தில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் அமைச்சர்களான சுவாமிநாதன், பழனி திகாம்பரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

string(1) "1"
Top