Dec 29, 2016

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை ! Featured

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அலுவலக விடுமுறை தரப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்துள்ளார்


இதற்கான பரிந்துரைப்பையும் கொடுத்துள்ளார்

உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்கப்படுதல் வழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top