Dec 29, 2016

ஏ.ஆர். ரஹ்மானுக்கு “உலக தமிழன்” விருது Featured

உலகத் தமிழ் இந்திய வம்சாவளி அமைப்பானது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ‘உலக தமிழன்’ விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளது.
28 நாடுகளைச் சேர்ந்த தமிழத் தலைவர்கள், அறிஞர்கள் பலர் கலந்து சிறப்பிக்கும் உலகத் தமிழ வம்சாவளி ஒன்று கூடல் மற்றும் 3ஆம் உலகத்தமிழர் திருநாள் விழாவா எதிர்வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த தமிழர்கள் இதன்போது ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த விருதுகளுக்கு சுந்தர் பிச்சை, சிவா ஐயாத்துறை,,நவநீதம்பிள்ளை உள்ளிட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தி : dailyceylon

string(1) "1"
Top