Dec 30, 2016

பதவி விலகுவாரா ஜயசூரிய? Featured

அழுத்தங்கள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக


கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அண்மையில் சனத் ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விரைவில் அந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளதாகவும்
இதனால் ஜயசூரிய தனது முடிவினை மாற்றிக்கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது

string(1) "1"
Top