Dec 30, 2016

புதிய ஆடைகள் இல்லாத நிலையில் ஊழியர்கள் Featured

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் பணிபுரியும்


187 சுற்றுலா உதவியாளர்களுக்கு 2013க்கு பின்னர் வேலைக்கான புதிய ஆடைகள் வழங்கப்படவே இல்லையாம்
அதிகபட்சமாக ஒரு ஊழியரிடம் நான்கு ஆடைகளே உள்ளனவாம்
3 வருடங்களுக்கு மேலாக புதிய ஆடைகள் இல்லாததால் பல நேரங்களில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

string(1) "1"
Top