Jan 03, 2017

அதிர்ஷ்டலாபச்சீட்டின் விலை அதிகரிப்பு Featured

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அதிர்ஷ்ட லாப சீட்டுக்களின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் 
இதனால் மக்களுக்கு வெற்றி வாய்ப்பும் பரிசுத் தொகையும் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார் .
இந்த விலை அதிகரிப்பிற்கு பல பகுதிகளிலும் எதிர்ப்புக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. 
 
மக்களின் நன்மை கருதிதான் விலை அதிகரிக்கப்பட்டதாகவும் 
பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ரவி கருணாநாயக்க 
ஆனால் இதன் பின்னணியின் அரசியல் சூழ்ச்சி உள்ளதாக கூறப்படுகிறது.  
string(1) "1"
Top