Jan 03, 2017

கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக எ.எஸ்.பி.லியனகே நியமனம் Featured

கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி 
அரசியல்வாதியும் தொழிலதிபருமான A.S.P. லியனகே ஜனாதிபதியால் கட்டாருக்கான புதிய இலங்கை  தூதுவராக
நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
 
இதுபற்றி திரு லியனகேயிடம் கேட்டபோது இந்த செய்தி உண்மை என்று 
நமது 'Sri Lanka Mirror'க்கு உறுதி செய்தார் .
 
ஏற்கனவே நைஜீரியா நாட்டின் தூதுவராக இவர் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
string(1) "1"
Top