Jan 09, 2017

உமா ஓயா திட்டத்தால் வீடுகளை இழக்கும் நிலையில் மக்கள் Featured

உமா ஓயா பல்நோக்கு திட்டம் காரணமாக பண்டாரவளை மக்கள் தங்களுடைய வீடுகளை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் காரணமாக பண்டாரவளை பிரதேசத்தில் பல பகுதிகளில் நிலபிளவுகள் ஏற்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் இதனை பார்வையிட்டாலும் உரிய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் தெரவித்தனர்
எங்கே தங்கள் வீடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் மக்கள் உறங்காது கண்காணித்து வருகின்றனர்
மக்கள் அதிகாரிகளிடம் , தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்

string(1) "1"
Top