Jan 09, 2017

வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி உயிருடன் இல்லை Featured

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி தற்போது உயிருடன் இல்லை .

சிவதுர்கா.சத்தியநாதன் எனும் மாணவி கடந்த அக்டோபர் மாதம் 11ம் திகதி வீதி விபத்தில் உயிரிழந்தார்.
அவருடைய பெறுபேறுகள் வந்துள்ளன
மாவட்டத்தில் முதலிடம் பெற்றமையால் மாணவியுடைய பெற்றோரும் பள்ளிக்கூடமும் மிகுந்த வருத்தமடைந்துள்ளர்

string(1) "1"
Top