Jan 09, 2017

ஓய்வூதிய நிலுவையை வழங்குமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை Featured

2015ல் ஓய்வு பெற்ற 20,000க்கும் மேற்பட்ட பொது ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய தொகை மற்றும் அக்ரஹார காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளதாக
குற்றம் சாட்டியுள்ளனர்

2014 தேர்தல் வாக்குறுதிகளில் அடிப்படை சம்பளத்தோடு 10,000 மேலதிக கொடுப்பனவாக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது
2015 பாதீட்டின் படி முதலில் 3,000 ருபாய் அதன் பின்னர் மிகுதி கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது
புதிய பாதீட்டில் அவை நீக்கப்பட்டிருக்கவே ,ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கான நிலுவை தொகையை அளிக்குமாறு
ஜனாதிபதி ,பிரதமர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை நாடிவருகின்றனர்

string(1) "1"
Top