Jan 10, 2017

பிரதமர் பதவிக்கு கோத்தபாயவை முன்மொழிவாரா ஜனாதிபதி Featured

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி சார்பாக 2020ம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2வது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக
நம்பகமான ஆதாரங்கள் எமது தளத்திற்கு வழங்கப்பட்டது.


இதனை சரத் அமுனுகம உறுதி செய்தார்.
அத்தோடு கோத்தபாய ராஜபக்ஷ சிரச டிவி மூலமாக தனது அரசியல் பிரசார நிகழ்ச்சியை நடத்தி சிங்கள பௌத்த மக்களின் ஓட்டுக்களை பெற திட்டமிட்டுள்ளார்
இந்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த இளம் அமைச்சர் ஒருவர் ''கோத்தபாயவிற்கு
இரட்டை குடியுரிமை இருக்கிறது.இதனால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கிறது
அத்தோடு நாட்டின் ஆட்சியை பொறுத்தவரை ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்த தயாரில்லை
என்பதை ஜனாதிபதி தெரிவித்தாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

string(1) "1"
Top