Jan 10, 2017

ஜனாதிபதியின் இணையதளத்தை திருடிய இளைஞருக்கு விளக்கமறியல் Featured

ஜனாதிபதியின் இளையதளமான tell.president.gov.lkஐ hackசெய்த குற்றத்திற்காக
இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.


இணையதளத்தில் உள்ள 100,000 முறைப்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு அனுப்பிவைத்தார்
பொதுமக்களின் முறைப்பாடுகள் உட்பட பல விடயங்கள் வெளிவரவே சந்தேகம் கொண்ட பொலிசார்
விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இளைஞருக்கு ஜனவரி 19ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
இளைஞருக்கு சொந்தமான கணணி உபகரணங்கள் அனைத்தும் CIDயால் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது

string(1) "1"
Top